விமான பயணிகளின் புகார்களை தொடர்ந்து டிக்கெட் ரத்து மற்றும் பணத்தை திருப்பி அளிக்கும் நடைமுறையை மாற்றி அமைக்க DGCA புதிய வரைவு விதிகளை முன்மொழிந்துள்ளது. குறிப்பாக விமான டிக்கெட் முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் டிக்கெட்டை ரத்து செய்ய அல்லது மாற்ற முன்மொழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்களின் கருத்துக்களை பெற்ற பிறகு நவம்பர் 30-ஆம் தேதிக்கு பிறகு விதிகள் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்தச் சலுகை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. உள்நாட்டு விமானப் பயணமாக இருந்தால், முன்பதிவு செய்த தேதியிலிருந்து 5 நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும், சர்வதேச விமானப் பயணமாக இருந்தால் 15 நாட்களுக்குள் புறப்படும் விமானங்களுக்கும் இந்த வசதி பொருந்தாது. மேலும் இது நேரடியாக விமான நிறுவனத்தின் இணையதளம் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் எண்ணெய் பசை, முகப்பரு மற்றும் கருமை போன்ற சருமப் பிரச்சனைகளுக்குத் தேன் ஒரு சிறந்த தீர்வாக…
வீட்டின் அழகைக் கூட்டும் ஸ்டீல் கதவுகள் மற்றும் பால்கனி கைப்பிடிகள், மழை மற்றும் தூசியால் துருப்பிடித்துப் பொலிவிழப்பதைத் தவிர்க்க எளிய…
நீச்சல் தெரியாதவர்கள் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்தால், உயிர் பிழைப்பதற்கான எளிய மற்றும் மிக முக்கியமான நுட்பம் குறித்த வீடியோ…
தபால் நிலையத்தின் 'நேர வைப்புத் திட்டம்' (Time Deposit Scheme) முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரும் வாய்ப்புகளை…
நகைக்கடையில் ஷாப்பிங் செய்ய வந்த பெண் ஒருவர் கைவரிசை காட்டிய அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில்…
கோடைக்காலத்தில் குளிர்ச்சிக்காகத் தயிரை விரும்பிச் சாப்பிட்டாலும், அதனைச் சரியான முறையில் உட்கொள்ளாவிட்டால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படும் என நிபுணர்கள்…