தமிழக அரசியலில் அடுத்த அணுகுண்டு…. த்ரிஷாவுக்குத் துணை முதல்வர் பதவியா?…. அதிர்ச்சி கிளப்பும் ஆர்.பி. உதயகுமார்….!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

திரைப்பட நடிகை த்ரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. சுதந்திர தின விழாவின் போது முதல் வரிசையில் நடிகை த்ரிஷாவிற்கு சிறப்பு இடம் ஒதுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்த அவர், எதிர்காலத்தில் தன் அருகிலேயே இருக்கும் உயர் பதவியையும் த்ரிஷாவுக்கு வழங்க முதல்வர் முன்வருவாரோ என்ற கேள்வி எழுப்பி பேசியுள்ளார்.

மேலும் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளிலேயே தமிழகத்தின் ஆட்சி அரியணையில் அமர்ந்துள்ள தவெக “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற கொள்கை முழக்கம் செய்து வருகிறது என எல்லோரும் நம்பினோம். ஆனால் தற்போது அரசு பணி நியமங்கள் நிலவரம் கலவரமாக மாறியுள்ளது. விஜய் படங்களில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது அரசுப் பதவிகளில் சத்தமில்லாமல் நியமித்துவருகிறார் என விமர்சித்துள்ளார்.