Breaking: விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி… மத்திய அரசு அதிர்ச்சி முடிவு..!!

By Soundarya on ஆனி 27, 2025

Spread the love

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர் பாட்டில், தண்ணீர் வீணாவதை தடுக்க புதிய திட்டத்தை கொண்டு வருகிறோம். இதன் மூலம் விவசாயிகள் தங்களுக்கு தேவையான நீரை பெறுவார்கள். பயன்பாட்டிற்கு ஏற்றவாறு அவர்களுக்கு வரி விதிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.