65 வயது சொந்த பாட்டியையே திருமணம் செய்து கொண்ட 21 வயது பேரன்…. அதற்கு அவர் சொல்லும் காரணம் தான் ஹைலைட்..!

By Nanthini on ஆனி 27, 2025

Spread the love

ஹரியானா மாநிலத்தில் ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது முகமது இர்ஃபான் என்ற 21 வயது இளைஞர் தன்னுடைய தாய் வழி பாட்டியானா சுல்தானா காட்டூன் என்ற 65 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளார். அதாவது தன்னுடைய தாய் வழி பாட்டியை கவனித்துக் கொள்வதற்கு யாருமே இல்லாத காரணத்தால் அந்த வாலிபர் மூதாட்டியை உடனிருந்து கவனித்து வந்துள்ளார். சுல்தானின் கணவர் இறந்த பிறகு அவரை பராமரிக்கும் பொறுப்பு காரணமாக பாட்டி மற்றும் பேரனிடையே நாளடைவில் அன்பு அதிகரித்து வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் இந்த அன்பு அப்படியே காதலாக மாறிய நிலையில் தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கு முன்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு 27 வயதான நபர் ஒருவர் facebook மூலம் பழகி 65 வயது அமெரிக்க பெண்ணை திருமணம் செய்த நிலையில் தற்போது மீண்டும் பாட்டி மற்றும் பேரனின் காதல் திருமண உறவு இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.