JustNow: ஹாங்​காங் அடுக்​கு​மாடி குடியிருப்பு தீ விபத்​தில் உயி​ரிழப்பு எண்​ணிக்கை 128 ஆக அதி​கரிப்பு..

By Soundarya on கார்த்திகை 29, 2025

Spread the love

ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம். தீ பிடித்து விபத்து ஏற்பட்ட கட்டிடங்களை சுற்றி ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.