தற்போது AI பயன்பாடு அதிகரித்துவிட்டது. மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் AI செய்துவிடுகிறது. அந்தவகையில் உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர், ஷிவ் சரண் இன்டர் பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவர் ஆதித்யா குமார், எல்.எல்.எம் சிப்செட் பொருத்தப்பட்ட சோஃபி என்ற AI ஆசிரியர் ரோபோவை உருவாக்கியுள்ளார். அந்த ரோபோவை வைத்து வகுப்பறையில் சோதனை செய்யப்பட்டது. அப்போது மாணவர்கள் முன்பாக அந்த ரோபோ, “நான் ஒரு AI ஆசிரியர் ரோபோ.
Hats off to akka parking skills 🫡 pic.twitter.com/VA1wo3t0Ae
— Sandy Papa YSCRP ☺️🇱🇸 (@PapalakeyPapa) November 28, 2025
என் பெயர் சோஃபி, நான் ஆதித்யாவால் கண்டுபிடிக்கப்பட்டேன். நான் புலந்த்ஷாஹரில் உள்ள ஷிவ்சரண் இன்டர்-பள்ளியில் கற்பிக்கிறேன். ஆம், நான் மாணவர்களுக்கு சரியாக கற்பிக்க முடியும் என்று கூறுகிறது.
