ஸ்ரீதேவி போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் ஜான்வி கபூருக்கு இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். அடிக்கடி அவர் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவார்.
வளர்ந்து வரும் நடிகையான ஜான்வி கபூர் தனது அம்மா ஸ்ரீதேவி இறந்த ஆண்டான 2018ல் திரை உலகில் கால் பதித்தார். இவர் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பினால் மக்களின் ஆதரவை பெற்றார். இப்படம் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இதன் மூலம் அவருக்கு பல விருதுகளும் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘குட் லக் செரி ‘ திரைப்படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. இப்படம் தமிழில் நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தின் ரீமிக்ஸ்.
நடிகை ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அம்மாவின் இடத்தை பிடிக்க மகள் தற்பொழுது முயற்சி செய்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்ககூடிய ஜான்விகபூர் தற்பொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்….
தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சியை கவிழ்ப்பதற்குக் குதிரை பேரம் பேசப்பட்டதாக…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக் கட்டணத்தை செலுத்த மறுத்த நோயாளி…
மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, பிரபல தொலைக்காட்சி நடிகை ஊர்வசி தோலாக்கியாவின் மகனும் நடிகருமான க்ஷிதிஜ் தோலாக்கியாவின் கார்…
தமிழக அரசியல் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் திருப்பமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்…
அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில்…
ஆடிக் கொண்டிருக்கும் போதே மேடை நடிகரும், நடன கலைஞருமான ஜீவா என்பவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் அருகே நடைபெற்ற…