Categories: CINEMA

‘சுந்தரபாண்டியன்’ பட நடிகையா  இவர்?… இவருக்கு திருமணம் ஆயிடுச்சா… இவ்ளோ பெரிய குழந்தை இருக்கா?… வைரலாகும் குடும்ப புகைப்படம்….

ரம்மி, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஜானகி தேவி. இவர் தன் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

சுந்தரபாண்டியன், ஆடுகளம், முத்துக்கு முத்தாக,, ரம்மி காவலன் போன்ற படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து  பிரபலமானவர் நடிகை ஜானகி தேவி. தமிழ் சினிமாவில் முதலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் பிரபலமானவர்கள் ஏராளம்.

இவர் தற்பொழுது வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் கயல், திருமகள் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார். இந்த தொடர்களின் மூலம் இவர் மக்கள் மத்தியில் மீண்டும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். பெரும்பாலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகை ஜானகி தேவி ஒளிப்பதிவாளர் சதீஷ்குமார் என்பவரை 2015 திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். தற்பொழுது இவர்களது குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Begam

Recent Posts

இந்த புகைப்படத்தில் பிரபுவுடன் இருக்கும் பிரபல சீரியல் நடிகை யாருன்னு தெரியுதா..? விஜய் டிவியின் ஹிட் சீரியல்ல இப்ப நடிக்கிறாங்க…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் முத்து மற்றும்…

22 mins ago

மாமனாராக சிவாஜி மருமகனாக விஜயகாந்த்… பாசப்போராட்டமாக உருவான படம்- ஷூட்டிங் செல்லாமலேயே ட்ராப் ஆனது ஏன்?

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…

38 mins ago

கர்ப்பமாக இருந்தா என்ன…? எதை நிப்பாட்டுனாலும் இதை நிப்பாட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கும் அமலா பால்… வைரலாகும் வீடியோ…

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான 'மைனா' படம் மூலம்…

38 mins ago

14 ஆம் நூற்றாண்டில் மதுரையில் பரவிய கொரோனா வைரஸ்? கொத்து கொத்தாக இறந்துபோன பொதுமக்கள்? என்னப்பா சொல்றீங்க!

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் மொத்த உலகத்தையும் முடக்கிப்போட்டது. இந்த…

40 mins ago

திருமண ரிசப்ஷனில் அழகு தேவதையாய் ஜொலித்த ‘டாடா’ பட நடிகை அபர்ணா தாஸ் … இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை அபர்ணாதாஸ். இவர் மலையாளத்தில் கலந்து 2018…

55 mins ago

இயக்குனர் பாலு மகேந்திரா மேல் கோபமாக இருந்தாரா  எம் ஜி ஆர்? மேடையில் கையைத் தட்டிவிட்டது ஏன்?

தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…

1 hour ago