#image_title
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை அபர்ணாதாஸ். இவர் மலையாளத்தில் கலந்து 2018 ஆம் ஆண்டு வெளியான Njan Prakashan என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.
அதன் பிறகு தமிழில் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடத்த நிலையில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.
தற்போது வரை நான்கு மலையாள படங்கள் மற்றும் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.
சமீபத்தில் கூட மிக பிரமாண்டமாக புதிய வீடு ஒன்றை கட்டியிருந்த நிலையில் அந்த புகைப்படங்களை பகிர்ந்தார்.
இளைஞர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை அபர்ணாதாஸ் மிகப்பெரிய நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று திருமண தேதியை அறிவித்தார்.
இவர் மலையாள நடிகர் ஆன தீபக் என்பவரை திருமணம் கடந்த 24 ஆம் தேதி செய்து கொண்டிருக்கின்றார்.
கேரள முறைப்படி தீபக் மற்றும் அபர்ணாதாஸ் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இவர்களின் வெட்டிங் ரிசப்ஷன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…