#image_title
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் முத்து மற்றும் மீனாவிற்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம். ஒவ்வொரு நாளும் புது புது கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் டிஆர்பி யிலும் தொடர்ந்து முன்னணி இடத்தை பிடித்து வருகிறது.
கடந்த வாரத்தில் மனோஜிடமிருந்து பணத்தை பறித்து சென்ற ஜீவாவை ரோகிணியும் , மனோஜும் தேடி கொண்டிருந்தனர். ஜீவா அவர்களிடம் வசமாக சிக்க அவரிடமிருந்து தற்போழுது 30 லட்சம் பணத்தை வாங்கியுள்ளனர். இதனை வீட்டிற்கு தெரியாமல் மறைத்து புது பிசினஸ் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
சீரியல் ஆரம்பித்திலிருந்தே fraud வேலை அதிகமாக செய்யும் ரோஹிணிக்கு ஆதரவாக இயக்குனர் கதையை கொண்டு செல்வது ரசிகர்கள் மத்தியில் தற்பொழுது வரை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முத்துவிற்கு ரோகிணியின் மேலே எப்பொழுதும் சந்தேகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. பொறுத்திருந்து பார்க்கலாம் முத்துவாவது ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா என்பதை.
இந்த சீரியலில் விஜயாவின் தோழியாக பார்வதி கதாபாத்திரத்தில் நடுத்திருப்பவர் பாக்யா ஸ்ரீ. தமிழில் ‘தேவியின் திருவிளையாடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பலமொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தற்பொழுது இவர் தனது இளமை பருவத்தில் நடிகர் பிரபுவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை மண்டலத்தில் விஜய் தலைமையிலான தவெக அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள 16…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங்குடன் இணைந்து காங்கிரஸ் கட்சி பணியாற்றியதாக வெளியான…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டசபை (Hung Assembly) ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வு…
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளர் வி.எஸ். பாபு, முன்னாள் முதலமைச்சர்…
தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் (DGE) வெளியிட்டுள்ளது. தேர்வு…