சென்னை ராயப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் மாமனார் மீது புகார் அளித்துள்ளார். அதில் தனது மகளிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் ஆளித்துள்ளார் . போலீசார் மாமனாரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில் தன் மீதானக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார் . என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார்கள் என்று கூறி இருக்கிறார். சிறுமியை தனியாக அழைத்து விசாரணை நடத்தியதில் என் தாத்தா என்னிடம் தவறாக நடக்கவில்லை, அம்மா கொடுத்த புகார் உண்மை இல்லை என்று போலீசாரிடம் சிறுமி கூறி உள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
புகாரின் பேரில் கைது பண்ண மாமனார் வசதியானவர். வீட்டு வாடகை மூலமே ரூ. 60 ஆயிரம் மாதத்திற்கு வருகிறதாம். அவரது மகன் எம். இ. பட்டதாரி, ஆனால் எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டு வருகிறாராம். இதனால் தந்தை மகனை அடிக்கடி திட்டிக்கொண்டே இருப்பார். இவரை சிறைக்கு அனுப்பி விட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்று மகன் திட்டமிட்டு , மகளைப் பயன்படுத்திக் கொண்டான் . இதற்கு உடந்தையாக மனைவி, மாமனார் மீது பொய் புகார் கொடுத்த நாடகமாடியுள்ளார். இந்த நாடகம் போலீஸின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது, பொய் புகார் என்று மருமகள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளனர் , போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோட்டில் அனுமதி கேட்டுள்ளனர்.
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…