குடும்பத் தலைவிகளே ரெடியா?.. மகளிர் உரிமைத்தொகை கிடைக்குமா, கிடைக்காதா?… தேதி குறித்த தமிழக அரசு..!

Spread the love

தமிழ்நாட்டில் அமோகவரவை பெற்று வரும் “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்” குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை காணலாம். புதிதாக உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ள பெண்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டதா அல்லது அவர்கள் விண்ணப்பத்தின் நிலை என்ன? என்பதை குறித்த விரிவான தகவல்களை இங்கு பார்ப்போம்.

முதல் கட்டமாக, தமிழ்நாடு முழுவதும் 1.15 கோடி தகுதியுள்ள பெண்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக, புதிய பயனாளிகளை சேர்க்கும் விதமாக, ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு நடத்தும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு என தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு புதிய விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன. ஒவ்வொரு வீட்டில் உள்ள பெண்கள், ஆர்வமுடன் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து வருகின்றனர். ரேஷன் கார்டு மட்டுமே இருந்தால், திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால், புதிதாக திருமணமானவர்கள் கூட, இத்திட்டத்தில் சேர ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்து வருகின்றனர். தற்போது புதிய ரேஷன் கார்டு கேட்டு, விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அரசு இதனை பரிசீலிக்க தொடங்கியுள்ளது.

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் சமர்ப்பிக்கப்படும் மனுக்கள், அதிகபட்சம் 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன்படி ஜூலை 15ஆம் தேதி தொடங்கப்பட்ட முகாம்மில் விண்ணப்பித்தவர்களுக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள், அரசு தரப்பிலிருந்து அப்டேட்கள் வெளியாகும். இந்த 45 நாட்கள் கழித்து, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பித்த பயனாளர்களின் நிலை என்ன? என்பதை எளிதில் அறியும் வண்ணம் அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதைத் தவிர 46 வகையான சேவைகளுக்கும் அரசு அப்டேட் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

Srimathi

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

9 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

9 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

9 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

10 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

10 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

10 மணத்தியாலங்கள் ago