கடலூர் மாவட்டத்தில், 6, 8, 9 ஆம் வகுப்பு படித்து வந்த, 6 மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் திடீரென குறிஞ்சிப்பாடியில் உள்ள அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று விசாரிக்கையில், ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதுகுறித்து அறிவியல் ஆசிரியர் ஜெயராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெய்வேலி மகளிர் போலீசில், அலுவலர் சந்தியா புகார் மனு அளித்தார். இப்புகாரின் பெயரில் உடனடியாக போலீசார் ஜெயராஜை கைது செய்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், ஜெயராஜை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல்…
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பது, மாநில அரசியலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் கடப்பா மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்தத் துயரச் சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில்…
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாகவும், நாடாளுமன்ற…
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இரண்டு வார கால தற்காலிக அமைதி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்,…
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அதிலிருந்து அவர் முழுமையாக மீண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.…