Connect with us

CINEMA

‘சுப்பிரமணியபுரம்’ படத்தைக் காண திரண்ட ரசிகர் கூட்டம்… வைரலாகும் புகைப்படங்கள்….

தமில் சீனிமாவில்  மாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களின் ஒருவர் நடிகர்  சசிகுமார். இவரது படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

   

இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் இயக்கத்தில் வெளியான ‘சுப்பிரமணியபுரம்’  படத்திற்கு இன்று வரை ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள சசிகுமார் தற்போது இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்து விட்டு படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவர் நடிகராக நடிக்கும் படங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இவர் சமீப காலமாக நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மேலும் நிறைய படங்கள் ஒப்பந்தமாகி இவர் நடிப்பில் உருவாகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது.அண்மையில் இவர் நடிப்பில்  வெளியான கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் ராஜவம்சம் போன்ற படங்கள் மிக பெரிய தோல்வியை அளித்த்து .

இந்நிலையில் முயற்சியை கைவிடாமல் நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிறார்.  நடிகர்   2008 ஆம் ஆண்டு வெளியான படம் சுப்பிரமணியபுரம்  படமானது மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது இப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இப்படத்தினை காண ரசிகர்கள் அலைக்கடல் என திரண்டுள்ளனர். திரைப்பட குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்துள்ளனர். தற்போது புகைப்படங்கள் ஆனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top