BREAKING: பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி…? மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டார் அமைச்சர்..!!

Spread the love

பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வது குறித்து முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பார் என்று வேளாண் துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பலகட்ட ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, ₹50,000 வரையிலான பயிர்க்கடன்கள் மட்டுமே முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், அதற்கு எதிராக மாநிலம் முழுவதும் விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தன.

அரசின் முந்தைய அறிவிப்பால் விவசாயிகளுக்குப் பெரிய அளவில் பயன் இல்லை எனக் கூறி, பல்வேறு விவசாய சங்கங்கள் மாநிலம் தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் வினோத் தற்பொழுது தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த மகிழ்ச்சியான அறிவிப்பு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு இடையே தற்பொழுது பெரும் நிம்மதியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“பகீர் சம்பவம்…! சொகுசு குடியிருப்பில் சொந்த ஊழியரையே கொடூரமாகக் கொலை செய்த டாக்டர்… டெல்லியில் பரபரப்பு…!”

டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…

8 minutes ago

ரயில் டிக்கெட் விலையில் 75% வரை தள்ளுபடி.. இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?.. இதோ முழு விபரம்..!!

அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…

16 minutes ago

நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…! நடுவானில் 20 மீட்டர் உயரத்தில் தவித்த இளைஞர்கள்… தலைகீழாக மாறிய சுற்றுலா…!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…

17 minutes ago

மும்பையிலேயே மராத்திக்கு அவமரியாதையா…? ரயில் நிலையத்தில் பயணியிடம் சீறிய ஊழியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…

24 minutes ago

“என் உயிருக்கு ஆபத்து.. என்ன நடந்தாலும் அவர்தான் காரணம்”… நடிகர் சரவணன் வீட்டில் வெடித்த புதுப் பஞ்சாயத்து.. முதல் மனைவி பகீர் புகார்..!!

தமிழ் திரையுலகில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் "சித்தப்பு" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சரவணன், 1990-களின் தொடக்கத்தில் முன்னணி…

29 minutes ago

இதயம் நின்றது.. மருத்துவர்கள் கைவிட்டனர்…! செத்து பிழைத்த மனிதன் சொன்ன அந்த ‘மறு உலக’ அதிர்ச்சி ரகசியம்…!!

1981 ஆம் ஆண்டில், ஸ்வீடனைச் சேர்ந்த 24 வயதான தீயணைப்பு வீரர் லாஸே குஸ்டாவ்சன் கோதன்பர்க்கில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில்…

35 minutes ago