திமுக கூட்டணியில் இருந்து விலகல்?…. அடுத்த பரபரப்பு… காலையிலேயே ஸ்டாலினுக்கு ஷாக்….!

Spread the love

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி காரணமாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) இன்று காலை அவசர மாநில செயற்குழு கூட்டத்தைக் கூட்டுகிறது. திமுக தரப்பில் ஒதுக்கப்படும் குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஏற்றுக்கொண்டு கூட்டணியில் நீடிப்பதா அல்லது கௌரவமான இடங்கள் கிடைக்காத பட்சத்தில் கூட்டணியிலிருந்து அதிரடியாக வெளியேறுவதா என்பது குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஏற்கனவே தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக கூட்டணியிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், சிபிஎம்-மின் இந்த அவசர முடிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“ஆதரவு தரலைனா கட்சி காலி?”… விஜய்க்கு மற்ற கட்சிகள் ஓடி ஓடி ஆதரவு தருவது ஏன்?… பின்னணியில் இருக்கும் டெல்லி ஸ்கெட்ச்…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மைக்குத் தேவையான 10 இடங்களுக்குப் பல்வேறு கட்சிகள்…

7 minutes ago

திமுக கூட்டணியில் சலசலப்பு..? காங்கிரஸை வறுத்தெடுத்த “டி.கே.எஸ். இளங்கோவன்”.. பின்னணி என்ன..?

திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை குறித்து விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ்…

16 minutes ago

“நான் ராஜினாமா பண்றேன்..!” தமிமுன் அன்சாரி சொன்னதும்.. ஸ்டாலின் சொன்ன அந்த ‘ஒரே’ வார்த்தை… பரபரக்கும் அரசியல் களம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை மண்டலத்தில் விஜய் தலைமையிலான தவெக அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள 16…

19 minutes ago

தமிழக அரசியலே ஷாக்..! தேர்தலுக்கு முன்பே தவெக – காங்கிரஸ் ரகசியக் கூட்டணி..? உண்மையை உடைத்த எஸ்.ஆர்.எஸ். இப்ராஹிம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங்குடன் இணைந்து காங்கிரஸ் கட்சி பணியாற்றியதாக வெளியான…

23 minutes ago

நொடிக்கு நொடி பரபரப்பு.! எடப்பாடி இல்லத்தில் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி அவசர ஆலோசனை… தவெக ஆட்சிக்கு ஆதரவா..? தமிழக அரசியலில் திடீர் திருப்பம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொங்கு சட்டசபை (Hung Assembly) ஏற்பட்டுள்ள சூழலில், அதிமுக-வின் அடுத்தகட்ட நகர்வு…

25 minutes ago

ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபுவுக்கு அடித்த ஜாக்பாட்.. முக்கிய துறையை ஒதுக்கிய விஜய்..? அமைச்சரவையில் அதிரடி பதவி..!!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) வேட்பாளர் வி.எஸ். பாபு, முன்னாள் முதலமைச்சர்…

28 minutes ago