அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்துக் சிபிஎம் (CPM) மூத்த தலைவர் பெ.சண்முகம் தனது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு கட்சி மாறுவது ஒரு ஆரோக்கியமற்ற அரசியல் பண்பாடு என்பதைத் தவெக தலைமையிடம் சிபிஎம் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “எம்.எல்.ஏ-க்கள் தாங்களாகவே முன்வந்து ராஜினாமா செய்வதை எங்களால் எப்படித் தடுக்க முடியும்” என்று தவெக தலைமை அளித்த விளக்கத்தையும் பகிர்ந்துகொண்டார். இருப்பினும், அவ்வாறு வருபவர்களைத் தவெகவில் இணைத்துக் கொள்வது கட்சித் தாவலை மறைமுகமாக ஊக்குவிக்கும் ஒரு செயலாகவே அமையும் என்று தாங்கள் அப்போதே எச்சரித்ததாகவும், தற்போதும் அதே நிலை தொடர்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்றும் பெ.சண்முகம் நேரடியாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…
டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வூஸ்டர் நகரில் செயல்பட்டு வரும் எகானோ லாட்ஜ் என்ற மோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ…
இந்திய கிரிக்கெட் வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் பயணத்தின் போது 'பென் ஃபைட்' விளையாடும் வீடியோ…