Categories: சினிமா

5 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்த வடிவேலு… சிங்கமுத்துவுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்..!

Spread the love

தன்னைக் குறித்து சிங்கமுத்து அவதூறு பரப்புவதாக வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 கோடி கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த நிலையில் இது போன்று வடிவேலு பற்றி பேசக்கூடாது என்ற சென்னைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆரம்ப காலத்தில் நடிகர் வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவரும் நெருக்கமாக பழகி வந்தார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் படங்களில் இணைந்து நடிப்பதை கூட முற்றிலுமாக நிறுத்தி விட்டார்கள்.

ஆனால் இருவருக்கும் இடையே பிரச்சனை என்பது வெளியே தெரிய காரணமே சிங்கமுத்து பல பேட்டிகளில் வடிவேல் குறித்து அவதூராக பேசியதுதான். குறிப்பாக ஒரு பேட்டியில் கூட பொதுவாகவே வடிவேலு ஒரு படத்தில் என்னோடு தன்னோடு நடித்து யாராவது ஒரு பிரபலமான நடிகராகிவிட்டார் என்றால் அவர்களுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது என்றால் அவர்களை அழித்துவிடுவார். தன்னைவிட சிறப்பாக நடிக்கிறார் என பெயர் எடுத்து விட்டால் அவர்களைப் பற்றி பொதுவெளியில் நம்பும் வகையில் பொய் சொல்லி அவர்கள் மீது கலங்கத்தை ஏற்படுத்தி விடுவார் என்று பேசி இருந்தார் .

இப்படி சிங்கமுத்து பேசிக் கொண்டிருந்த காரணத்தால் தான் வடிவேலு மீது அந்த சமயங்களில் விமர்சனங்களும் எழுந்தது. இதனை அடுத்து இந்த பிரச்சினையை சும்மா விட்டால் சரியாக இருக்காது என்று முடிவெடுத்து சிங்கமுத்து தன்னை பற்றி பொது வெளியில் பல பொய்களை கூறியது மட்டும் இல்லாமல் தன்னை தரக்குறைவாகவும் பேசி இருக்கிறார் என்றும் இதனால் ஐந்து கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வடிவேலு.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இனிமேல் நடிகர் வடிவேலுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்க கூடாது என்று சிங்கமுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வடிவேலுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று உத்தரவாத தாக்கல் செய்யவும் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago