“என்னம்மா… இப்படி பண்றீங்களே மா…” வீட்டுக்குள் செல்போன்…! போலீசாரை அலைய வைத்த காஸ்டியூம் டிசைனர்…. பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

ஈ.வி.பி. பிலிம்சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டியிடம் பண மோசடி செய்த வழக்கில், ஆடை வடிவமைப்பாளர் பார்வதி என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடிப் பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பார்வதியைக் கைது செய்யப் போலீசார் அவரது வீட்டிற்குச் சென்றபோது, அங்கே ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பார்வதி, தான் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காகத் தனது செல்போனை வீட்டிற்குள் வைத்துப் பூட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதனால், செல்போன் சிக்னல் வீட்டிற்குள்ளேயே இருப்பதால், அவர் அங்கேயே இருப்பதாகக் கருதி போலீசார் அந்தப் பகுதியை விட்டு விலகாமல் தேடி வந்தனர். ஆனால், அவர் செல்போனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டுப் தப்பிச் சென்றதை அறிந்த பிறகு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது பார்வதியைத் தேடும் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

BREAKING: தவெகவில் ஓபிஎஸ்?…. முடிவை மாற்றினார்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு புதிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஇஅதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வர்…

4 minutes ago

5 மணி நேரமாக ஓஹியோ வானில் வட்டமடித்த விமானம்… அமெரிக்க வரைபடத்தை வானில் வரைந்து உலகையே வியக்க வைத்த விமானி…!

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின (Semiquincentennial) கொண்டாட்டங்களுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஓஹியோ மாநில வானில் வியக்கத்தக்க…

5 minutes ago

புனேவில் நடந்த விசித்திர சம்பவம்… நெட்டிசன்கள் கொந்தளிப்பு… வைரலாகும் வீடியோ…!

புனே நகரின் பவுட் சாலையில் கனமழை பெய்து கொண்டிருக்கும் போதே, சாலையில் உள்ள தடுப்பானில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் லாரி…

24 minutes ago

“திங்கட்கிழமை காலை 10 மணி.. செந்தில் பாலாஜிக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து”…. அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள்….. அலறும் அறிவாலயம்…!

தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாக…

28 minutes ago

“வீடு புகுந்து தாக்குதல்?.. அமைச்சர் செய்த காரியம்”… நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு…. அடுத்து நடக்கப்போவது என்ன…?

கொலை முயற்சி வழக்கு ஒன்றில் புதுச்சேரி அமைச்சர் மரியவில்சன் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என புதுச்சேரி நீதிமன்றம் அதிரடி…

33 minutes ago