2026இல் TVK வெற்றி உறுதி… NDA கூட்டணியால் விஜய்க்கு அடிக்கப்போகும் லக்… உண்மையை போட்டுடைத்த பிரபலம்..!!

Spread the love

. 50 வருடத்திற்கு மேலாக அதிமுகவில் பயணித்த செங்கோட்டையன் அரசியலில் ஆழ அகலத்தை நன்கு அறிந்தவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் விரக்தியில் இருந்த செங்கோட்டையன் தவெகவில் நேற்று  இணைந்தார். செங்கோட்டையனுக்கு நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை விஜய் கொடுத்துள்ளார். இதனால் தமிழக அரசியல் களமே மாறியுள்ளது மட்டுமின்றி பரபரப்பாகவும் இருக்கிறது. இந்நிலையில் புதுச்சேரியில் INDIA கூட்டணி வாக்குகளை விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது என முன்னாள் முதலமைச்சர்  நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், NDA தற்போது கூட்டணி பிரிந்து கிடப்பதால், அந்த வாக்குகள் விஜய்க்கு போக வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். நேற்று விஜய் முன்னிலையில் செங்கோட்டையன் இணைந்த கையேடு புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதனும் தவெகவில் இணைந்தார். மேலும் டிசம்பரில், புதுவையில் விஜய் ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

Soundarya

Recent Posts

26 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாய்-கருணாநிதி செய்த மிரட்டல் சம்பவம்… “டைடல் பார்க்” பெயருக்கு பின்னால் இருக்கும் அந்த ரகசியம்… தயநிதி மாறன் வெளியிட்ட அந்த வீடியோ…!

தமிழகத்தின் தலைநகரமான சென்னையை இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) மையங்களில் ஒன்றாக மாற்றிய பெருமை தரமணியில் அமைந்துள்ள 'டைடல்…

9 minutes ago

“இது அமைச்சர் பதவிக்கு அழகல்ல… மேடையிலேயே வெளுத்து வாங்கிய கம்யூனிஸ்ட் கட்சி… பரபரக்கும் அரசியல் களம்…!”

கரூர் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சும், தமிழக முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்னாள்…

16 minutes ago

BREAKING: திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி… சற்று முன் பரபரப்பு…தமிழா அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவனுக்குத் தமிழகத் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என ஓமலூரில்…

24 minutes ago

“பாப்பா-வா?… பாப்பானா?… செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.பாரதி உளறிய அந்த ஒரு வார்த்தை… திமுக-வை கதறவிட்ட அமைச்சர் ரமேஷ்…!

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக கொள்கை பரப்புச் செயலாளர்…

28 minutes ago

அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி… எடப்பாடிக்கு டாட்டா காட்டிய பொன் ஜெயசீலன்… உடைந்தது ரகசியம்…!

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் உட்கட்சி பூசல்கள் மற்றும் குழப்பங்களுக்கு மத்தியில், அக்கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி…

34 minutes ago

உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்… MLA-க்களே செய்த துரோகம்… முதல்வர் விஜய்யின் “Clean Operation” ஆரம்பம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள்…

40 minutes ago