#image_title
விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வந்து பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களை கடந்த இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது . தற்பொழுது வரை பத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற வைல்ட் காடு என்ட்ரி போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இறுதியாக பிக் பாஸ் வீட்டை விட்டு ஜோவிகா வெளியேற்றப்பட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக எலிமினேஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.இதை தொடர்ந்து அடுத்த வாரத்திற்கான ஓபன் நாமினேஷன் தற்பொழுது நடைபெற்றுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் மோசமாக பேசி வன்மத்தை கக்கினர்.
#image_title
இந்த வார இறுதி எபிசோடில் தான் கமல் கூறினார் வன்மம் இருக்கும் இடத்தில் என்டர்டைன்மெண்ட் எப்படி வரும்? என்று அனால் அதை இவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. குறிப்பாக கூல் சுரேஷ் விசித்ராவை ‘தமிழ்நாட்டில் இருக்கவே நீங்க தகுதி இல்லை என்றும், விசித்ரா அடுத்தவன் குடும்பத்தை கெடுப்பதாகவும், அவரை பச்சோந்தி எனவும் கூறி நாமினேட் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வரும் யு.கே.ஜி. மாணவிக்கு, அதே…
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே திருமுருகப்பட்டினம் கிராமத்தில், 9 வயது சிறுவன் ஒருவன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனால் கொடூரமான…
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் மணிகண்டன், சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். கணவனை இழந்த அவரது…
தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரசியங்களுக்கும் பரபரப்புகளுக்கும் பஞ்சம் இல்லாத ஒன்றாகவே இருந்து வருகிறது. பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவரான…
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள், சவுதி அரேபியாவிற்கு எதிராக கடுமையான போர்க்கால எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.…
பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகங்களுக்கு, அரபு நாடுகளின் சில கிராமப்புறப் பகுதிகளில் "ஹயாம்" என்ற விசித்திரமான நோய் பாதிப்பு…