“அவரு எனக்கு வேணும்” இறந்த கணவனை நினைத்து கண்ணீரோடு பாடிய போட்டியாளர்… சரிகமப நிகழ்ச்சியில் நடந்த உருக்கமான சம்பவம்..!!

By Soundarya on ஆடி 30, 2025

Spread the love

சரிகமப நிகழ்ச்சியில் பல திறமை வாய்ந்த போட்டியாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் சட்டதிட்டங்களும் அமைய சில போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள் . அந்த வகையில் இந்த வாரம் ஒவ்வொருவருக்கும் டெடிகேஷன் சுற்று ஆரம்பமாக இருக்கிறது. இதனால் இதில் போட்டியாளர்களுக்கு அவர்களுக்கு முக்கியமானவர்களோ அல்லது பிடித்தவர்களுக்கு அல்லது வேண்டப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய பாடலை டெடிகேஷன் செய்ய வேண்டும்.

   

அந்த வகையில் போட்டியாளர் பவித்ரா தன்னுடைய இறந்த கணவனுக்காக பாடல் பாடி அவர் எனக்கு வேண்டும் என்று மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழுத வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.