விஜயகாந்துக்கும் இந்தியன் படத்திற்கும் கனெக்ஷன் இருக்கா..? படக் குழுவினரின் முடிவுக்கு முட்டுக்கட்டை போட்ட ஹிந்தி நடிகர்..!!

By admin on ஆடி 17, 2024

Spread the love

சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்துள்ளார். மேலும் சுகன்யா, கவுண்டமணி, செந்தில், நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தியன் 2 விமர்சனம்: படம் எப்படி இருக்கிறது? - BBC News தமிழ்

   

\இந்த படத்தை ஏ.எம் ரத்தினம் தயாரித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி மக்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது. தமிழை போல ஹிந்தியிலும் இந்தியன் படத்தை ரிலீஸ் செய்தனர். ஆனால் அந்த படத்திற்கு ஹிந்துஸ்தானி என பெயர் வைத்தனர். முதலில் ஹிந்தியிலும் இந்தியன் என்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர்.

   

Prime Video: Hindustani

 

ஆனால் இந்தியன் என்ற பெயரில் ஹிந்தி நடிகர் சன்னி தியோல் வேறு ஒரு படத்தை நடித்துக் கொண்டிருந்தார். அவர் டைட்டிலை விட்டு தர மாட்டேன் என பிடிவாதமாக கூறிவிட்டாராம். இதனால் ஹிந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் படத்தை ரிலீஸ் செய்தனர். இந்தியன் பணத்திற்கும் விஜயகாந்த்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று நாம் யோசிக்கலாம்.

Indian ( इंडियन ) Sunny Deol Full Movie : Shilpa Shetty | Bollywood  Blockbuster Action Movie - YouTube

ஹிந்தி நடிகர் சன்னிதியோல் தமிழில் விஜயகாந்த் நடித்த வல்லரசு என்ற படத்தின் ரீமேக்கில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அந்த படத்திற்கு தான் இந்தியன் என பெயர் வைத்துள்ளனர். இதனால் அந்த டைட்டிலை விட்டு தர மாட்டேன் என சன்னி கூறிவிட்டார். அதன் பிறகு தமிழில் வெளியான இந்தியன் திரைப்படத்தை ஹிந்தியில் ஹிந்துஸ்தானி என்ற பெயரில் ரிலீஸ் செய்துள்ளனர்.

Vallarasu (2000) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி,  டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் -  Filmibeat Tamil.