சூடுபிடிக்கும் அரசியல்..! அதிக சீட், ஆட்சி அதிகாரத்தில் பங்கு… திமுகவிற்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ்..!!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த காங்., சட்டமன்றக் குழுத் தலைவர் ராஜேஷ்குமார், “ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒவ்வொரு காங்., தொண்டரின் விருப்பம்.

அதையே நாங்கள் பிரதிபலிக்கிறோம். 1967-க்கு பிறகு காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆனாலும் எங்களுக்கு அதிகப்படியான சீட்டுகள் தர வேண்டும். காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கக்கூடிய அரசு வரவேண்டும் என்று தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம். தலைமை அதுகுறித்து முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Soundarya

Recent Posts

“அக்கா கணவருடன் தொடர்பு.. ரகசியமாகப் பிறந்த குழந்தை”… முட்புதரில் வீசிய செவிலியர்… இளம்பெண் செய்த பகீர் காரியம்….!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கள்ளக்காதலில் பிறந்த பச்சிளம் குழந்தையை முட்புதரில் வீசி கொலை செய்த செவிலியரின் செயல் அப்பகுதியில்…

5 minutes ago

“விஜய்க்கு வேட்டு வைத்த சொந்தக்கட்சி நிர்வாகிகள்?”… கட்சிக்குள்ளேயே கறுப்பு ஆடு… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் வழக்கறிஞர் குழு மற்றும் மூத்த நிர்வாகிகள் செய்த அடுத்தடுத்த குளறுபடிகள், அக்கட்சிக்கு தொடக்கம்…

10 minutes ago

“விஜய்யின் தவெக-வுக்கு ஆதரவு”… ஐயுஎம்எல் எடுத்த அதிரடி முடிவு… காதர் மொய்தீன் பரபரப்பு பேட்டி…!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்…

17 minutes ago

BREAKING: விஜய் ஆட்சி அமைக்க கூட்டணி… சற்றுமுன் தவெக புதிய அறிவிப்பு…!

தமிழகத்தில் தற்போதைய அரசியல் களம் மிகுந்த விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள எந்தவொரு கட்சிக்கும் தமிழக வெற்றிக்…

23 minutes ago

தமிழகத்தில் பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றம்?…. நாளை ரிசல்ட் வராது… பள்ளிக்கல்வித்துறை ஷாக் நியூஸ்…!

தமிழக மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த…

32 minutes ago

அதிர்ச்சியின் உச்சத்தில் டிரம்ப்… அமெரிக்காவுக்கே செக் வைத்த ஈரான்… கடைசில இப்படி ஒரு மோசமான நிலைமையா..?

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான சமீபத்திய மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், இப்போரினால் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள இழப்புகள்…

38 minutes ago