BREAKING: விஜய் ஆட்சி அமைக்க கூட்டணி… சற்றுமுன் தவெக புதிய அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் தற்போதைய அரசியல் களம் மிகுந்த விறுவிறுப்பை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள எந்தவொரு கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் முக்கிய நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதனிடையே, சிபிஐ (CPI) அலுவலகத்திற்கு நேரில் சென்ற அவர், வீரபாண்டியன் உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரியது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

குறிப்பாக, தளி மற்றும் திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள சிபிஐ-யின் ஆதரவு விஜய்க்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை நெருங்கும் நிலையில், மேலும் 6 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் தற்போது பம்பரமாகச் சுழன்று தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“விஜய் பக்கம் தாவும் விசிக?”…. கூட்டணியில் இணையும் கம்யூனிஸ்ட்கள்.. அதிர்ச்சியில் திராவிடக் கோட்டை…!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதன் கூட்டணிக்…

16 minutes ago

“2016-ல் விஜயகாந்த்… 2026-ல் விஜய்”…. 113-ல் நிற்கும் தவெக.. கம்யூனிஸ்டு, விசிக சர்ப்ரைஸ்?… பரபரப்பின் உச்சத்தில் தமிழகம்….!

தமிழக அரசியல் களம் தற்போது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையில் நிற்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி…

20 minutes ago

‘தாத்தா தான் இப்படி பண்ணாரு’… 5 வயது சிறுமியை சீரழித்த வழக்கறிஞர்.. விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம்… போபாலில் அரங்கேறிய கொடூரம்…!!!

மத்தியப் பிரதேசம் போபாலில் உள்ள ஹபீப்கஞ்ச் பகுதியில், 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

21 minutes ago

“உதட்டில் காயம்.. சிதறிக் கிடந்த வளையல்கள்”… அம்மாவின் அருகிலேயே நடந்த பயங்கரம்… 11 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்….!

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த முருகவேல் - சத்யா தம்பதியினரின் 11 வயது மகள்…

26 minutes ago

புதுச்சேரி ரிசார்ட்டில் ‘குவிந்த’ அதிமுக எம்எல்ஏக்கள்… விஜய்க்காக எடப்பாடி போடும் ‘ஸ்கெட்ச்’… அடுத்து நடக்கப்போகும் ‘மெகா’ ட்விஸ்ட்….!

தமிழக அரசியலில் எப்படியாவது ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதற்காகப்…

29 minutes ago

“பார்ட்-டைம் அரசியலா?”… தமிழகமே கொதிக்கும்போது விஜய்யின் மௌனம் ஏன்?… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

தமிழக அரசியல் களம் தற்போது கிண்டி ஆளுநர் மாளிகையைச் சுற்றி அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. 2026 சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப்…

36 minutes ago