அமைச்சர் மரிய வில்சன் தான் லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யக்கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெனிபர், லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
லஞ்சம் கொடுப்பது மற்றும் வாங்குவது அரசியல் சாசனப் பிரிவுகளுக்கும் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் முற்றிலும் எதிரானது என்பதால், இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றத்தை நாடிச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மனுவில் அவர் உறுதியாக எச்சரித்துள்ளார்.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…