கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… உடனே அப்ளை பண்ண தமிழக அரசு அழைப்பு…!

Spread the love

தமிழகத்தில் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் அவர்களின் கல்லூரிகளின் நோடல் அலுவலரை அணுகி https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவர்கள் புதுப்பித்தலுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26 கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகைக்கு ஆன்லைன் விண்ணப்பம் ஆகஸ்ட் 15 முதல் தொடங்கி உள்ளது.

இக்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு பிரிவு மாணவர்கள் சில ஆவணங்களை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். அரசு கல்லூரிகள், அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பயில்பவர்கள் இக்கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா சேவை எண் 1800-599-7638 என்ற எண்ணிற்கு அலுவலக நேரங்களில் தொடர்புகொள்ளலாம்.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

9 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

9 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

9 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

9 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

9 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

9 மணத்தியாலங்கள் ago