காதலியுடன் வாழ தடையாக இருந்த மனைவி.. மனைவியை கொன்ற பாஜக தலைவர்.. சினிமாவையே மிஞ்சிய நாடகம் அம்பலம்…!

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் காதலியுடன் புதுவாழ்வை தொடங்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மனைவியை பாஜக தலைவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் அஜ்மீர் பகுதியை சேர்ந்த உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித் சைனி, சஞ்சு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும் அவர் அதே பகுதியை சேர்ந்த ரிது என்ற மற்றொரு பெண்ணுடன் சில காலமாக திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்து வந்துள்ளார். மனைவி அவர்களின் உறவுக்கு தடையாக இருந்த நிலையில் சமீபத்தில் சஞ்சு சந்தேகத்திற்கு இடமான சூழலில் வீட்டில் இறந்து கிடந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் தன் மனைவியை கொன்று விலைமதிப்பற்ற பொருட்களை திருடி விட்டு சென்றதாக போலீசாரிடம் ரோகித் நம்ப வைத்துள்ளார். இருந்தாலும் அவருடைய நடத்தையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களுடைய பாணியில் விசாரித்த போது அவர் காதலியை ரிதுவின் தூண்டுதலின் பெயரில் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ரோஹித் மற்றும் அவரை கொலை செய்ய தூண்டிய காதலி இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Nanthini

Recent Posts

FLASH: விஜய்யுடன் சேர்த்து மொத்தம் 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யார்..? எதிர்பார்ப்பில் தமிழகம்…!!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…

8 மணத்தியாலங்கள் ago

“மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” சிக்கல்களை உருவாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? எச்சரித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..!!

தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: விஜய் CM ஆக பதவியேற்கிறார்… அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…

8 மணத்தியாலங்கள் ago

“உங்க விஜய் நா வரேன்” நாளை மதியம் 3:15 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்… கொண்டாடும் தமிழகம்..!!

தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…

8 மணத்தியாலங்கள் ago

“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” அந்த வார்த்தைக்காக காத்திருக்கிறேன்… விஜய்மா நீ வருவ… ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான வீடியோ..!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…

8 மணத்தியாலங்கள் ago

“விஜய் RSS-ன் பிள்ளை” என்பதில் மாற்றமில்லை.. அதிரடி காட்டும் திருமாவளவன்! ஆதரவு அளிப்பது ஏன்? – அதிரவைக்கும் பின்னணி..!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…

8 மணத்தியாலங்கள் ago