ஜாலியா ஒரு ரவுண்டு போலாம் வரியா?.. கல்லூரி மாணவியை காரில் வைத்து கதற கதற.. விடுதி உரிமையாளர் செய்த கொடூர செயல்…!

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு எசருகட்டா மெயின் ரோட்டில் பெண்களுக்கான தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. அந்த விடுதியின் உரிமையாளர் அஷ்ரப் (37). இதனிடையே அந்த விடுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு கல்லூரி படிக்கும் மாணவி தனியாக அறை எடுத்த தங்கி வந்துள்ளார். இதனால் அஷ்ரப் மற்றும் மாணவி இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி இரவு விடுதி முன்பாக மாணவி நின்று கொண்டிருந்தபோது அங்கு காரில் வந்த அஷ்ரப் ஜாலியாக ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் என்று கூறி மாணவியை அழைத்துள்ளார். அவருடன் அந்த மாணவியும் நம்பி சென்றுள்ளார். பிறகு அந்த நபர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரை தொடர்ந்து போலீசார் மாணவியை காரில் கடத்திச் சென்று கற்பழித்த விடுதி உரிமையாளரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் அரசு மருத்துவமனையில் மாணவிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்றும் போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

15 minutes ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

16 minutes ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

34 minutes ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

1 மணத்தியாலம் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

1 மணத்தியாலம் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

1 மணத்தியாலம் ago