இனி லஞ்சம் வாங்கினா ஸ்பாட் அவுட்… அதிகாரிகளுக்கு செக்… CM விஜய் கையில் எடுத்த புது அஸ்திரம்…!

Spread the love

தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பை தீவிரப்படுத்தும் நோக்கில், தமிழக முதல்வர் விஜய் லோக்ஆயுக்தா அமைப்புக்கு முழு சுதந்திரம் அளிக்கும் வகையிலான புதிய மசோதாவைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகா போன்ற பிற மாநிலங்களில் இந்த அமைப்பு முறைகேடுகளுக்கு எதிராக மிக வலுவாகவும், தன்னிச்சையாகவும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தற்போதுள்ள லோக்ஆயுக்தா அமைப்பு வெறும் சிவில் நீதிமன்ற அதிகாரங்களுடன் மட்டுமே சுருங்கியுள்ளது.

இதனால், முறைகேடுகள் மற்றும் ஊழல் புகார்கள் மீது லோக்ஆயுக்தா அமைப்பே நேரடியாகத் தானாக முன்வந்து விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்யும் வகையில் அதற்கு கூடுதல் அதிகாரங்களையும் முழுமையான தன்னாட்சி உரிமையையும் வழங்கும் புதிய சட்ட வரைவை நிறைவேற்ற முதல்வர் விஜய் தலைமையிலான அரசு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

Visaka

Recent Posts

ஐயோ… கூரையையே தூக்குறானுங்க சார்… எஸ்டேட்டில் பகல் நேரத் துணிச்சல்… ஜெரார்ட் தகடுகளைக் கழற்றிய திருடன்… சிக்கியது எப்படி?… இணையத்தில் வைரல்…!

இந்தச் சம்பவம் நமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. கஷ்டப்பட்டு உருவாக்கிய குடும்பச் சொத்தை ஒருவர் இரக்கமின்றி சேதப்படுத்துவதைப் பார்க்கும்போது…

5 seconds ago

“பரிகார அறையில் பள்ளி சீருடைகள்…” சிறுமிகளிடம் அத்துமீறிய போலி சாமியார்… லேப்டாப்பில் சிக்கிய ஆபாச வீடியோக்கள்…. அதிர்ச்சி பின்னணி…!!

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விஜயராஜா (50) என்பவர் ஃபிரிட்ஜ், மிக்ஸி பழுது பார்க்கும் வேலை செய்து கொண்டு, 'சனீஸ்வர…

8 minutes ago

“வீட்டின் கதவில் ஏறிய கொடிய கட்டுவிரியன் பாம்பு…” நொடியில் பாய்ந்து எஜமானரின் குடும்பத்தை காப்பாற்றிய வளர்ப்பு பூனை…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி டவுண் அருகிலுள்ள நைனார்குளம் தெருவைச் சேர்ந்தவர் உசேன் பாபு. இவர் தனது வீட்டில் வளர்த்து வரும் செல்லப் பூனை…

14 minutes ago

அடியே… எல்லாத்தையும் உன் புருஷனுக்கு அனுப்பிட்டேன் பாரு… காதலன் செய்த கொடூரம்… மன உளைச்சலால் பெண் எடுத்த விபரீத முடிவு… உ . பி – யில் பதறவைக்கும் சம்பவம்…!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் காதலின் துயரமான முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சல் மற்றும் வினய் கௌதம்…

15 minutes ago

அட கொடுமையே… கடன் சுமையால் பெற்ற பிள்ளைகளுக்கு… விஷம் கொடுத்து தந்தை தற்கொலை… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் நெலகொண்டபள்ளி மண்டலம் அப்பலநர்சிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி புசுலூரி சீனிவாச ராவ் (38), சொந்தமாக…

28 minutes ago