அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த கே.ஏ.கிருஷ்ணசாமியின் மகனும், ஜெயலலிதா காலத்தில் அம்மா பேரவை நிர்வாகியாக இருந்தவருமான முகில், தற்போது அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் விலகுவதாகக் குறிப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ள அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கல்லூரி காலத்து நண்பராவார். இருவரும் லயோலா கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்ற அடிப்படையில், முகில் விரைவில் தவெகவில் இணையக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…