“CM விஜய்யை உடனே கைது பண்ணுங்க”…. பனையூர் பாபு வீசிய திடீர் வெடிக்குண்டு… அரசியலில் அதிரடி ட்விஸ்ட்…. பரபரப்பு…!

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எம்.எல்.ஏ-க்கள் குதிரை பேரக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பனையூர் மு.பாபு புதிய அதிரடிப் புகார் ஒன்றை எழுப்பியுள்ளார். தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுக எம்.எல்.ஏ-க்கள் இருவரை ராஜினாமா செய்யச் சொன்னதாக முதல்வர் விஜய் மீது வைகோ பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இதனை ஒரு முக்கிய வாக்குமூலமாக ஆதாரமாகக் கொண்டு, முதல்வர் விஜய் மற்றும் வைகோ ஆகிய இருவர் மீதும் போலீசார் உடனடியாக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என பனையூர் பாபு வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தங்கள் வசம் இழுக்க தி.மு.க குதிரை பேரம் நடத்தியதாக தவெக தரப்பில் பரப்பப்படும் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சட்டவிரோதமாக மற்ற கட்சி மக்கள் பிரதிநிதிகளை ராஜினாமா செய்ய வற்புறுத்திய முதல்வர் விஜய் மீதே சட்டம் தன் கடமையைச் செய்ய ஏன் தயங்குகிறது என்ற கேள்வியோடு இந்த அரசியல் குண்டை அவர் வீசியுள்ளார்.

Nanthini

Recent Posts

வாட்ஸ்அப் வைத்துள்ளவர்கள் உஷார்..! ஒரு கிளிக் செய்தால் காலி…! ‘பாஸ் ஸ்கேம்’ என்ற பெயரில் பரவும் புதிய ஆபத்து…! மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை…!!

நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…

13 minutes ago

ஷாக்… போன் பேசிட்டே போனவருக்கு நேர்ந்த கொடூரம்…! திறந்திருந்த மேன்ஹோலுக்குள் விழுந்து பலி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…

18 minutes ago

அறிவாலயத்தை உலுக்கிய அந்த ஒரு போன் கால்… திமுக சீனியர்கள் திடீர் அதிர்ச்சி…. ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி கொடுத்த புதிய தலைவலி…. வெளியான பகீர் தகவல்..!

தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…

39 minutes ago

திமுகவை கதறவிட்ட விஜய்… சல்லி சல்லியாய் உடைந்த கூட்டணி… பின்னணியில் நடந்த அந்த ரகசிய பிளான்… தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அதிரடி திருப்பம்…!

தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…

45 minutes ago

“ஆட்டோ சவாரியில் நடந்த ஏமாற்றம்…? பயணி கொடுத்த ரூ50 நோட்டை பார்த்து ஓட்டுநர் செய்த அதிரடி காரியம்…! மிரண்டு போன நெட்டிசென்கள்…!!”

நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…

47 minutes ago

இனி ஹாஸ்பிடல் ஓட தேவையில்லை… தலைவலி, வறட்டு இருமல் முதல் வாய்வுத் தொல்லை வரை… எல்லாத்துக்கும் ‘நோ’ மாத்திரை…! இதோ உங்க கிட்சன் ரகசியம்..!”

சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…

49 minutes ago