புதிய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படாதது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடுமாறு தானும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறியுள்ளார். ஆனால், “நாங்கள் நடத்தும் விழா, அதனால் முடியாது” என்று ஆளுநர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக ராஜ்மோகன் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தற்போதைய புதிய அரசு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு இடையே எழுந்துள்ள விவாதங்களை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விழாக்களின் மரபுகள் குறித்தும், இந்த மறுப்பு குறித்தும் அரசியல் வட்டாரங்களில் தற்போதைய சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…
தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…
வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…
சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…
பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…