ஜம்மு-காஷ்மீரில் மோசமடைந்து வரும் வானிலைக்கு இடையே, தோடா மாவட்டத்தின் கஹாரா பகுதியில் உள்ள கங்குரி நல்லாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, பள்ளிச் சிறார்களின் உயிர்களுக்குப் பெரிய ஆபத்து ஏற்பட்டது. பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த குழந்தைகள், இந்த நல்லாவைக் கடக்க முயன்றபோது வெள்ளத்தின் காரணமாக நீரின் மட்டம் திடீரென உயர்ந்தது.
இதன் காரணமாகச் சிறுவர்கள் அனைவரும் வேகமாகப் பாயும் வெள்ள நீரில் பல மணி நேரம் சிக்கித் தவித்தனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பும், பதற்றமான சூழலும் நிலவியது. குழந்தைகளைக் காப்பாற்ற அங்குள்ள மக்கள் அனைவரும் திரண்டதால் நிலமை கட்டுக்குள் வந்தது.
https://twitter.com/ndtvindia/status/2090262977077543381/video/1
அதிர்ஷ்டவசமாக, உள்ளூர் மக்கள் சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் அனைத்துக் குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டனர். அவர்களின் இந்தச் சமயோசிதமான மற்றும் வீரமிக்க செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, குழந்தைகள் அனைவரும் நலமாக வீடு திரும்பினர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதிநாத்தின் வருகையின்போது, 9 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட 10 வயது…
உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…
உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…
ஆக்ரா எக்தா காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்று மாலை 6:30…
கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…
மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…