BREAKING: “இந்தியர்கள் 42 பேர் பலி” முதல்வர் ஸ்டாலின் உருக்கமான இரங்கல்..!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

சவுதி அரேபியாவில் இந்தியாவை சேர்ந்த யாத்ரீகர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்திய யாத்ரீகர்கள் பலியான சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக, அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். உறவுகளை இழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.