அடப்பாவி..! “மனைவியை பணயமாக வைத்து சூதாட்டம்” கணவரோடு சேர்ந்து மனைவியை நாசம் செய்த 8 பேர்… அடுத்து நடந்த கொடூரம்…!!

By Soundarya on கார்த்திகை 17, 2025

Spread the love

உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டை சேர்ந்தவர் டேனிஷ். இவருக்கு திருமணமான நிலையில் இவர் தனது மனைவியையே பணயமாக வைத்து சூதாடியுள்ளார். இந்நிலையில்  ஒருநாள் சூதாட்டத்தில் தோல்வியடைந்ததால், அவரது மனைவியை 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் கணவரும் இந்த சம்பவத்தில்  ஈடுபட்டு, மனைவியை ஆற்றில் தள்ளியுள்ளார். இதனையடுத்து ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், கணவர் டேனிஷ், 8 பேர் கொண்ட கும்பல், மாமனார், இருவர் மற்றும் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.