தமிழகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 1256 உயர்தர மருத்துவ மையங்களில் 17 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாமில் பங்கேற்கிறார்கள். முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது மூக்கு மற்றும் பல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மேலும் சிகிச்சை முடிவுகள் அன்றைய தினமே மெசேஜ் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும்.
இந்நிலையில் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு தொடக்க விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு அரசு நிகழ்ச்சிகளை ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கலாம் என்று என்னுடைய செயலாளர் கூறினார். ஆனால் மக்களை சந்தித்தால் தான் எனக்கு உற்சாக வரும். என்னுடைய உடலில் ஏதாவது நோய் இருந்தால் அது குணமாகிவிடும்” என்று கூறியுள்ளார்.
இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…
மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…
மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…
தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…
ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…