தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததுயடுத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திமுக அரசு பல்வேறு திட்டங்களை புதிதாக தொடங்கி வைத்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை சாந்தோமில் உள்ள பள்ளியில் CM ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 1256 முகாம்கள் நடத்தப்படுகிறது. இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாமில் பங்கேற்கிறார்கள்.
மருத்துவ வசதிகள் குறைந்த ஊரக பகுதிகள் மற்றும் குடிசை பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம் செயல்படுத்தப்படுகிறது. முகாமில் அனைத்து பயனாளிகளுக்கும் கண், காது மூக்கு மற்றும் பல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். மேலும் சிகிச்சை முடிவுகள் அன்றைய தினமே மெசேஜ் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும். அதுமட்டுமின்றி முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவும் செய்யப்படுகிறது.
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…
கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…