மொத்தம் 27 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு: அவசரகதியில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் தந்தது தான் காரணமா…? முதல் மந்திரி சித்தராமையா கேள்வி..!!

Spread the love

கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதற்கிடையில் சமீப காலமாகவே நாடு முழுவதும் ஏராளமான மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில் கர்நாடகா மாநிலம் ஹாசன், சிக்கமகளூரு, சிவமேக்கா மாவட்டங்களில் கடந்த சில தினங்களில் மட்டுமே 27 பேர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்கள். இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி தான் காரணமாக இருக்குமோ என்று அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளார்கள் .இந்த நிலையில் இது குறித்து பெங்களூருவில் நேற்று முதல் மந்திரி சித்ராமையா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அவசரகதியில் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துவிட்டது கூட மாரடைப்பால் மரணம் அடைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் கொரோனா தடுப்பூசி மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது .மக்கள் யாருக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டாலோ, மூச்சுப் பிரச்சினை இருந்தாலும் ,உடல்நிலை ஏதேனும் மாற்றம் ஏற்பட்டாலோ அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனை குறித்து சுகாதாரத்துறை மந்திரி மற்றும் சிறப்பு மருத்துவ குழுவினரும் விசாரணை செய்து வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

14 minutes ago

“வீட்டை விற்ற பணம் வேணும்…” பேராசையில் மனைவி… மைத்துனர், சகோதரனுடன் சேர்ந்து கணவரை கொன்று நாடகம்…. சினிமாவை மிஞ்சிய பயங்கர சம்பவம்…!!

மத்திய பிரதேச மாநிலம் மாண்ட்சூர் மாவட்டம் ம மதார்புரா பகுதியைச் சேர்ந்த 32 வயதான இஸ்மாயில் என்பவரை, அவரது வீட்டை…

19 minutes ago

“பாவம் அந்த வாயில்லா ஜீவன்…” தினமும் நாயை அடித்து சித்திரவதை செய்த நபர்…. ஆப்பு வைத்த தன்னார்வலர்கள்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள சிங்கல்பூர் கிராமத்தில், அனில் குப்தா என்பவர் தனது சொந்த வளர்ப்பு நாயை தினமும்…

27 minutes ago

ஐயோ… பாப்பாவுக்கு என்ன ஆச்சு?… படிக்கட்டில் வழுக்கி விழுந்த… 4-ஆம் வகுப்பு சிறுமி பரிதாப பலி… அதிர்ச்சியில் பெற்றோர்… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!

ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள இந்தியன் பப்ளிக் பள்ளியில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு 4-ஆம் வகுப்பு படித்து…

27 minutes ago

யோவ் நிறுத்துயா… காரில் சிக்கிய பைக்கை… அலற அலற அரை கி.மீ இழுத்துச் சென்ற முதியவர்… டெல்லியில் நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

தெற்கு டெல்லியின் ஆர்.கே. புரம் பகுதியில் புதன்கிழமை இரவு 10 மணியளவில் அதிவேகமாக வந்த ஹோண்டா அமேஸ் கார் ஒன்று,…

38 minutes ago