தமிழகத்தில் மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருவது யார் என்பது குறித்து கண்டறிவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 342 மிரட்டல்கள் பதிவாகியுள்ளது. டார்க் வெப் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டாலும் அதன் பின்னணியில் சென்னையை சேர்ந்த இரண்டு பேர் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அதே சமயம் சென்னையில் குற்ற செயல்கள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் அவர் புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டை விட கொலை வழக்குகள், சங்கிலி பறிப்புகள் மற்றும் கைப்பேசி படிப்புகள் வெகுவாக குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். டெல்லியில் குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக மெட்ரோ ரயில்களில் 1200 போலீஸ் சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…