அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப்.. ஆதரவாளர் சுட்டுக் கொலை.. தேசிய துக்க நாளாக அறிவிப்பு..!!

Spread the love

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக இருந்த சார்லி கிர்க்(31) சுட்டுக் கொலை. இவர் இளைஞர்களை குடியரசு கட்சி ஆதரவாளராக மாற்றுவதில் பெரும் பங்கை கொடுத்துள்ளார். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சென்று அங்கு உள்ள மாணவர்களிடம் கலந்து உரை நிகழ்ச்சி நடத்தி வந்துள்ளார். அதன்படி மாகாணவில் உள்ள கல்லூரி ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவருடைய கழுத்திலேயே துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சார்லி கிரிக் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். சார்லி கிரிக் அவர்களுக்கு ஒரு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சார்லி கிரிக்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஜனாதிபதி டிரம்ப். சார்லி கிரிக் அவர்கள் அமெரிக்காவில் உள்ள பல மாணவ மாணவிகளின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். அவருடைய இழப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். படுகொலை செய்யப்பட்ட நாளை தேசிய துக்கமாக அனுசரித்து வரும் ஞாயிறு மாலை 6 மணி அளவில் நாடு முழுவதும் அமெரிக்க கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட உள்ளார்களாம்.

Divyamayakannan

Recent Posts

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

1 minute ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

7 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

10 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

14 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

19 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

27 minutes ago