“எல்லை மீறிய MLA-க்கள்… செம கடுப்பில் CM விஜய்”…. பதவியே பறிபோகும்….. அடுத்த பரபரப்பு…..!

Spread the love

தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியின் நிர்வாகத் திறமை குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், தற்போது மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி வருகின்றன. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் அடிதடி கலாச்சாரத்திலும், ஆபாச மெசேஜ் சர்ச்சைகளிலும் சிக்கி இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் கட்சிக்கு அவப்பெயரையும், அரசின் மீது பெரும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ள இந்த அடுத்தடுத்த சம்பவங்களால் முதலமைச்சர் விஜய் கடும் கோபத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் கண்ணியத்தைக் காக்கவும், ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள கெட்ட பெயரை உடனடியா சரிசெய்யவும் முடிவெடுத்துள்ள முதல்வர் விஜய், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உளுத்துப்போக விடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக நாளை சென்னைக்கு வருமாறு அவசர அழைப்பு விடுத்துள்ளார். இந்த அவசரக் கூட்டத்தில், சர்ச்சைகளில் சிக்கிய எம்.எல்.ஏ-க்களுக்குக் கடுமையான எச்சரிக்கையும் டோஸும் வழங்கி, இனிமேல் இதுபோன்ற கண்ணியமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பதவியைப் பறிக்கவும் தயங்கமாட்டேன் என அதிரடி உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகத் தெரிகிறது.

Nanthini

Recent Posts

“காசு தர்றியா, சாவடிச்சிடவா?!”… அடுத்தடுத்து விழுந்த அடிகள்… துடிதுடித்து உயிரிழந்த பரிதாபம்… கோயிலில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு கோயிலில் அலங்கார மின்விளக்குகள் அமைத்ததற்கான ரூ. 200 கட்டணப் பாக்கி தொடர்பாக எழுந்த வாக்குவாதம்…

10 minutes ago

டேய்… வண்டிய நிறுத்துடா… அலறியும் நிறுத்தாமல் போலீசை 200 மீட்டர் இழுத்துச் சென்ற… போலி நம்பர் பிளேட் கார்… நெஞ்சை நடுங்கவைக்கும் பயங்கரம்…!

மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள கலம்போலி பகுதியில், வழக்கமான வாகனத் தணிக்கையின் போது அதிவேகமாக வந்த சுவிஃப்ட் டிசையர் கார்…

15 minutes ago

சாகசம் இப்படியா முடியும்?… 56 மீட்டர் உயர கிரேன்… வானில் பறந்தபோது நேர்ந்த விபரீதம்… மின்கம்பியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய ரஷ்ய வீரர்…!!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி பகுதியில் வான்வழியே பாராகிளைடிங் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக அங்கு…

17 minutes ago

ஐயோ… கடவுளே… வீட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் நடந்த கொடூரம்… மயக்க மருந்து கொடுத்து விற்கப்பட்ட 15 வயது சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!

பாகல்பூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, வீட்டில் ஏற்பட்ட கோபத்தில் வயல்வெளிக்குச் சென்றபோது கடத்தப்பட்டு, ராஜஸ்தானில் 34 வயது நபருக்கு…

23 minutes ago

திக் திக் நிமிடங்கள்!… ரயில் சேவை முடக்கம்… நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தப்பியது எப்படி?… நடுக்கத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் அருகே டெல்லி–ஹவுரா வழித்தடத்தில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியின் போது எதிர்பாராத விதமாக திடீரென…

27 minutes ago

அம்மா இல்லாத வலி எனக்குத் தெரியும்… உன்னை நான் பார்த்துக்கிறேன்… சோசியல் மீடியாவை உருகவைத்த பஞ்ச் குரங்கின் பாசம்… வைரல் வீடியோ…!!

ஜப்பானின் இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் பிறந்த 'பஞ்ச்' என்ற ஜப்பானிய மக்காக் குட்டிக்குரங்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

31 minutes ago