தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகள் அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக அரிசியும், மற்ற பொருட்கள் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. அதேசமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயணிகளுக்கு அரசு சார்பிலும் ஏராளமான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு கூட ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. தமிழகத்தில் சுமார் 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டம் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
ஏழைகளுக்கு மானிய விலையில் 5 கிலோ இலவச தானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வசதியான பலரும் இந்த சலுகையை பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். இதனை கண்டறிந்து நீக்கும் விதமாக, வருமானவரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் உள்ளிட்ட வசதி படைத்தவர்களை கண்டறிந்துரேஷன் கார்டுகளை நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், பலருடைய ரேஷன் கார்டுகள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…