மத்திய அரசு வேலை: 2,423 காலியிடங்கள்.. 10th, 12th முடித்தவர்கள் உடனே முந்துங்க..!

By Nanthini on ஆனி 18, 2025

Spread the love

Staff selection commission (SSC) இல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு கல்வி தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Clerk, Publication Assistant
காலி பணியிடங்கள்: 2,423
வயது: 18 – 42
கல்வித் தகுதி: 10th, 12th, டிகிரி என பதவிக்கு ஏற்றது போல கல்வித் தகுதி மாறுபடும்.
தேர்வு: கணினி வழி தேர்வு
சம்பளம்: ரூ.18,000 – ரூ.1,42,000

   

மேலும் இது குறித்த கூடுதல் தகவல் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://ssc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.