சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் நடிகை மாளவிகா வரை.. ஹோலி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய பிரபலங்கள்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

By Priya Ram

Published on:

நாடு முழுவதும் நேற்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள் முதல் சாமானிய மக்கள் வரை ஹோலி பண்டிகை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள்கள் மற்றும் பேரன்களுடன் வீட்டில் ஹோலி பண்டிகையை ஜாலியாக கொண்டாடியுள்ளார்.

   

நடிகை ராய் லட்சுமி உடல் முழுவதும் வண்ணங்கள் பூசி ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படம்

சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை நிமிஷா ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார்

நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடிகை மிருநாள் தாக்கூர் ஹோலி பண்டிகை கொண்டாடினார்

ஜாக்கி பக்னானி-நடிகை ரகுல் ப்ரீ த் சிங் ஜோடி ஹோலி பண்டிகையை கொண்டாடிய போது எடுத்த புகைப்படம் இதோ

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது குடும்பத்துடன் ஹோலி கொண்டாடிய போது எடுத்த புகைப்படம்

சித்தார்த் மல்கோத்ராவும், நடிகை கியாரா அத்வானியும் ஹோலி பண்டிகையை கொண்டாடிய போது எடுத்த செல்பி.

நடிகை ராஸ்மிகா மந்தனா தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார்.

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்கா ஹோலி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படம் இதோ

நடிகை மாளவிகா மோகனன் ஹோலி பண்டிகையை கொண்டாடிய போது எடுத்த புகைப்படம்

 

author avatar
Priya Ram