கரூர் வழக்கை சிபிஐ விசாரித்தால் தான் உண்மை வெளியே வரும் என்று கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர் தரப்பு தற்போது உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பன்னீர்செல்வம் எங்களை விட்டுச் சென்று விட்டார். கணவரால் கைவிடப்பட்டவர் சான்றுகளும் என்னிடம் உள்ளது. பணத்திற்காக இந்த வழக்கு போட்டுள்ளார்” என்று உயிரிழந்த சிறுவன் ப்ரீத்திக்கின் தாயார் ஷர்மிளா குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் திராவிட அரசியலின் அரைநூற்றாண்டு கால வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தவெக (தமிழக வெற்றி கழகம்) பெரும்பான்மையான…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளன. எவ்வித அரசியல் முன் அனுபவமும் இன்றி,…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.வின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தமிழக…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் திமுகவிற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது…