திடீர் திருப்பம்… பாஜகவில் இணையும் முக்கிய புள்ளி… நயினாருடன் சந்திப்பு… செம ஷாக்கில் சீமான்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகள் தீவிரம் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுப்பக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாஜக இந்த முறை எப்படியாவது தங்கள் ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டி விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருவதால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதேசமயம் விஜயை தங்கள் பக்கம் எடுக்கவும் முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள் எந்த கட்சியில் சேருவார் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. அவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைவார் என தகவல் வெளியானாலும் அதற்கு பதிலளிக்காமல் இருந்து வருகிறார். இப்படியான நிலையில் நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை இன்று காளியம்மாள் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பாஜகவில் இணைகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறியுள்ளார். இருந்தாலும் திடீர் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

“தலைவா.. கோட்டைக்கு வா!”… தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய்… 108 இடங்களுடன் சிங்கிளாக நின்ற தளபதியின் ரூட்டு கிளியர்…!!!

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (மே 5, 2026) நடைபெற்ற அக்கட்சியின் புதிய…

5 minutes ago

“விஜய்க்கு வாழ்த்து.. ஸ்டாலினுக்கு ஆதரவு!”… மாறியது நடிகர் சத்யராஜ் ரூட்… மிரண்டு போன அரசியல் களம்… சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் ‘வீடியோ’…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 50 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியை உறுதி…

23 minutes ago

“விஜய் எங்க வீட்டுப் பிள்ளை!.. நாங்கள் அந்த கூட்டணியில் தான் இருக்கிறோம்!”… செய்தியாளர்கள் கேள்விக்கு பிரேமலதா கொடுத்த நச் பதில்…!!!

விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகியுள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது வெற்றிச் சான்றிதழைப்…

34 minutes ago

“அரியணையில் ஏறிய தளபதி விஜய்!… அண்ணன் சீர் முதல் சூப்பர் சிக்ஸ் வரை.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தவெக-வின் தேர்தல் அறிக்கை”…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல்…

44 minutes ago

“தமிழக அரசியலில் ‘திக் திக்’ நிமிடங்கள்!… விஜய், ஸ்டாலின், ஈபிஎஸ்.. யாருக்கும் மெஜாரிட்டி இல்லை… அடுத்த முதல்வர் யார்?.. உடைக்கப்படும் ரகசியங்கள்”…!!!!

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது, மூன்று முக்கிய தலைவர்களுமே…

54 minutes ago

“மனுஷன் இப்படி இறங்கிட்டாரே”… விஜய்க்காக அவரிடமே போய் பேசிய ஜான் ஆரோக்கியசாமி… டெல்லியில் இருந்து வந்த ஒரு போன் கால்… அறிவாலயத்தை அதிரவைத்த ரகசிய பேச்சுவார்த்தை…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் திராவிட அரசியலின் அரைநூற்றாண்டு கால வரலாற்றையே புரட்டிப் போட்டுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக…

1 மணத்தியாலம் ago