Categories: சினிமா

நல்ல மனசோடு கேப்டன் செஞ்ச அந்த ஒரு விஷயம்.. ஓகோன்னு முன்னேறிய சரத்குமார்…!

Spread the love

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் 1954ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவ.ர் பிஎஸ்சி மேக்ஸ் படிப்பதற்காக சென்னைக்கு வந்தவர். 1974 ஆம் ஆண்டு தனது 20 வயதில் சென்னை ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு மிஸ்டர் மெட்ராஸ் என்ற பட்டத்தையும் வென்றார். பின் நாட்களில் பெங்களூருவில் தினகரன் பத்திரிக்கையில் விநியோகம் மேலாளராகவும், செய்தியாளராகவும் இருந்து வந்த சரத்குமார் கண் சிமிட்டும் நேரம் என்கிற படத்தை தயாரித்து இன்ஸ்பெக்டராக ஒரு சிறு வேடத்தில் நடித்தார்.

அதன் பின் நாட்களில் சொந்த படங்களை எடுத்து தோல்வியும் கண்டார். அதன்பின் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் மட்டுமே அவருக்கு கிடைத்தது சரத்குமாரின் கஸ்டமான சூழ்நிலைகளை புரிந்து கொண்டு புலன் விசாரணை திரைப்படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தி வைத்தார் விஜயகாந்த். தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வந்தார் விஜயகாந்த்.

அவர் நடித்த நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும் தனது நண்பராகவும் சரத்குமாரை அந்த திரைப்படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு அவர் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிட த்தக்கது. அதன்பின்னர் சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து திரை உலகை தனது பயணத்தை ஆரம்பித்தார்.

#image_title

ஆரம்பத்தில் வில்லனாக நடித்த சரத்குமார் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். 90-ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தேவயானி. இவர் அஜித், விஜய், சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். தேவயானியும் சரத்குமாரும் இணைந்து நடித்த சூர்யவம்சம் படம் சூப்பர் ஹிட் ஆனது.

Soundarya

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

4 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

4 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

5 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

5 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

5 மணத்தியாலங்கள் ago