Categories: சினிமா

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன தங்க மகன் பட நடிகை.. லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்..!

Spread the love

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். மாடல் அழகியாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய இவர் லிவர்பூல் அழகி மற்றும் உலக பதின்வயது அழகி ஆகிய பட்டங்களை வென்றுள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டாக்சாசில் நடைபெற்ற பதின் வயதில்ருக்கான உலக அழகி போட்டியில் முதல் பரிசு வென்றார்.

இவர் உலக அளவில் 18க்கும் மேற்பட்ட அழகி விருதுகளை பெற்றுள்ளார். இவர் முதல் முதலில் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான ஏ எல் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.

முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து தமிழில் தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, 2.0 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக மாறினார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த இவர் ஜார்ஜ் என்பவருடன் சில காலம் டேட்டிங்கில் இருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் எமி ஜாக்சனுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு ஹெட் வெஸ்டவிக் என்ற இங்கிலாந்து நடிகருடன் டேட்டிங் செய்து வந்த எமி ஜாக்சன் கடந்த மார்ச் மாதம் லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தடபுடலான விருந்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது எமி ஜாக்சன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில்  சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Nanthini

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

6 மணத்தியாலங்கள் ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

6 மணத்தியாலங்கள் ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

7 மணத்தியாலங்கள் ago