உலகமே செல்போனில் தான் இயங்குது என்று சொல்லலாம். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே தற்போதைய காலகட்டத்தில் செல்போன் அதிக நேரம் உபயோகிக்கிறார்கள். செல்போனை நாம் இயக்குகிறோம் என்று சொல்லாமல் நம்மளை செல்போன் இயக்குகிறது என்று சொல்லலாம். சாப்பிடும் போது குழந்தை அழுதால் ஃபோன் கொடுப்பது, வேலை செய்யும் போது குழந்தை அழுதால் உடனே போன் கொடுப்பது, இன்று பிறந்த குழந்தைகள் கூட பேனை தான் பார்க்கிறது. நாம் சரி என்று நினைத்துக் கொண்டு இருக்கும் அனைத்துமே சரி அல்ல. தற்போது செல்போன் திரையை அதிக நேரம் பார்த்தால் குழந்தைகளுக்கு கூட இதய பிரச்சினை வருமா என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.
ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. செல்போன் மற்றும் தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்தால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இன்சுலின் எதிர்ப்பு போன்ற இதய இயக்கத்தை கூட கட்டுப்படுத்துமாம். இவர்களுக்கு எதிர்காலத்தில் இதய நோய் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளதாம். இவ்வளவு தீமைகள் இருக்கின்றது என்று தெரிந்தாலும் கூட செல்போன் பயன்பாட்டை தவிர்க்க முடியாது, நம்மோடு இணைந்து விட்டது. இந்த பயன்பாட்டை குறைப்பதற்கு சில அறிவுரைகள் வந்துள்ளது. நீண்ட நேரம் உபயோகிக்காமல் 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் ஒரு நாளுக்கு உபயோகிக் கொடுக்கலாம். வார இறுதி நாட்களில் இது போன்ற செல்போன் ஒதுக்கி வைத்து விட்டு ஃபேமிலி டைம் ஸ்பென்ட் பண்ணலாம். பேசுவது , வெளியில் செல்வது, ஊர் சுற்றுவது என்று இது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…